All Exams Test series for 1 year @ ₹349 only

TNPSC Group 2 Prelims 2025 General Tamil Answer Key PDF with Detailed Solution (Sep 28, 2025)

Shristy Kandwal

Oct 29, 2026

TNPSC Group 2 Prelims 2025 General Tamil Answer Key with Solutions PDF is available here to download. TNPSC Group 2 Prelims 2025 exam was conducted on September 28, 2025, from 9:30 AM to 12:30 PM.

TNPSC Group 2 Prelims 2025 Question Paper and Answer Key PDF

1. பொருத்துக :
அடி
தாவரம்
(a) தட்டு
1.வேம்பு
(b) கழி
2. மூங்கில்
(c) கழை
3.சோளம்ச
(d) அடி
4. கரும்பு

(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 2 4 1
(C) 4 3 1 2
(D) 2 3 4 1

(A) A, B, C, D : 3, 4, 2, 1

(B) A, B, C, D : 3, 2, 4, 1

(C) A, B, C, D : 4, 3, 1, 2

(D) A, B, C, D : 2, 3, 4, 1

Correct Answer: (A)

2. புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக

(A) . இயற்கை வளங்கள் துறை

(B) உயர்கல்வித் துறை

(C) சுற்றுச்சூழல் துறை

(D) வனத்துறை

Correct Answer: (A)

3. "Assailant" - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.

(A) தாக்குபவர்

(B) < முன் மரபினர்

(C) உறவினர்

(D) புனைவு நபர்

Correct Answer: (A)

4. பொருத்துக:
(a) Arete
1. களிமண் பாறை
(b) Arenaceous rock
2. கத்திமுனைக் குன்று
(c) Argillaceous rock 3. இடையாழ கிரானைட்டு பாறை
(d) Aplite
4. ம பாறை

(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(D) 2 4 1 3

(A) A, B, C, D : 3, 4, 2, 1

(B) A, B, C, D : 3, 1, 4, 2

(C) A, B, C, D : 2, 1, 4, 3

(D) A, B, C, D : 2, 4, 1, 3

Correct Answer: (D)

5. சரியான தொடரைக் கண்டறிக.

(A) கிளைகள் முறிந்து விழுந்தது.

(B) மரம் வேகமாக வளர்ந்தன.

(C) குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.

(D) யானைகள் குட்டிகளுடன் சென்றது.

Correct Answer: (C)

6. பொருத்தமான காலத்தைச் சுட்டுக :
"கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்”.

(A) இறந்தகாலம்

(B) - நிகழ்காலம்

(C) எதிர்காலம்

(D) கூதிர்காலம்

Correct Answer: (B)

7. புல்வாய், நவ்வி, உழை ஆகியவற்றின் பெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.

(A) பிணை

(B) நாகு

(C) அளகு

(D) , பெட்டை

Correct Answer: (A)

8. ‘அடவி’ என்ற சொல்லின் பொருள்

(A) ஆறு

(B) பக்கம்

(C) .காடு

(D) நிலம்

Correct Answer: (C)

9. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் "மிகுதி" என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.

(A) பரியது

(B) கூர்

(C) கோட்ட

(D) யானை

Correct Answer: (A)

10. உதகை - என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.

(A) ஒரு கை மண்டலம்

(B) உதக மண்டலம்

(C) ஊத்துக் கோட்டை

(D) மலைநாடு

Correct Answer: (B)

11. பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.

(A) அது

(B) அஃது

(C) இது

(D) இஃது

Correct Answer: (B)

12. இவனுக்கு வீடு ஒன்று __________ இரண்டு இருக்கிறது.

(A) மற்றும்

(B) , இல்லை

(C) அல்லது

(D) தான்

Correct Answer: (C)

13. போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவற்றிற்குத் தயக்கமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு 'ஆ' - XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார், உடனுக்குடன் தயக்கமில்லாமல் இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டல்களுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவனித்து வருவார். மாவட்ட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.
மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.

(A) வருகைப் பதிவேடு

(B) தாமத வருகைப் பதிவேடு

(C) கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு

(D) சுத்த நகல் பதிவேடு

Correct Answer: (C)

14. உயிரியியலில் “Abulomania” என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான கலைச்சொல் தருக.

(A) படுகுழி

(B) மிகுதியான கட்டுப்பாடுகள்

(C) உண்ணிபோன்ற

(D) - மனநோய்

Correct Answer: (D)

15. ‘Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.

(A) முதியோரின் கேளா நிலை

(B) . உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்

(C) வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்

(D) மார்சளிக் காய்ச்சல்

Correct Answer: (B)

16. வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :
(a) Barter
1. வாராக் கடன்
(b) Bargaining
2. பண்டமாற்று
(c) Bad debt
3. கைப்பற்றப்பட்ட நிறுவனம்
(d) Acquiree
4. பேரம் பேசுதல்

(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 2 4 1 3
(D) 2 1 4 3

(A) A, B, C, D : 3, 4, 1, 2

(B) A, B, C, D : 3, 1, 2, 4

(C) A, B, C, D : 2, 4, 1, 3

(D) A, B, C, D : 2, 1, 4, 3

Correct Answer: (C)

Never Miss a Sarkari Job Alert! Get instant notifications and exam news right inside your chat.  Click here to join Prepp on WhatsApp

Boost Your Preparation with Free Resources! Get daily quizzes, current affairs PDFs, and study notes directly on Telegram.  Click here to join Prepp on Telegram

TNPSC Group 2 Prelims 2025 Exam Pattern

TNPSC Group 2 Prelims 2025 exam was conducted in offline mode with objective-type multiple-choice questions. The question paper consisted of 200 questions carrying 300 marks. Candidates were given 3 hours to complete the examination. The subject-wise exam pattern is provided below.

Subject Total Questions Maximum Marks
General English or General Tamil 100 150
General Studies 75 112.5
Aptitude and Mental Ability 25 37.5
Total 200 300

The minimum qualifying marks for TNPSC Group 2 Prelims 2025 were 90 out of 300 for all categories. Candidates can refer to the exam pattern and answer key to calculate their estimated scores and assess their performance.

TNPSC Group 2 Prelims 2025 General Tamil Exam Analysis

TNPSC Group 2 Prelims 2025 exam analysis provides an overview of the difficulty level of questions asked across different subjects. Based on the available question paper and candidate feedback, the overall difficulty level was Easy to Moderate. Candidates can check the section-wise difficulty level below.

Section Difficulty Level
General Tamil Easy to Moderate
General Studies Moderate
Aptitude and Mental Ability Easy to Moderate
Overall Difficulty Level Easy to Moderate

TNPSC Group 2 Prelims 2025 Selection Process

TNPSC Group 2 Prelims 2025 selection process consists of different stages, including the Preliminary Examination, Main Examination, and Certificate Verification. Candidates who qualify for the Prelims examination are eligible to appear for the Mains examination. The selection process varies depending on the post applied for. Candidates can check the stages of the selection process below.

Stage Selection Process
Stage 1 Preliminary Examination
Stage 2 Main Examination
Stage 3 Certificate Verification
Stage 4 Counselling and Final Selection

Candidates need to clear the required stages of the TNPSC Group 2 selection process. The selection criteria may differ depending on the post applied for.

TNPSC Group 2 Prelims 2025 General Tamil FAQs

Ques: What is the standard of questions asked in TNPSC Group 2 Prelims General Tamil?

Ans: TNPSC Group 2 Prelims General Tamil questions are based on the SSLC (Class 10) standard. The section covers Tamil grammar, literature, Thirukkural, and language comprehension.

Ques: Are TNPSC Group 2 Prelims marks counted in the final merit list?

Ans: No, TNPSC Group 2 Prelims marks are not included in the final merit list. The preliminary examination is used to shortlist candidates for the Mains examination.

Ques: Is the Tamil Eligibility Test compulsory in TNPSC Group 2 Mains?

Ans: Yes, candidates appearing for TNPSC Group 2 Mains must qualify for the Tamil Eligibility Test, regardless of whether they selected General English or General Tamil in Prelims.

Ques: Is the TNPSC Group 2 Mains examination the same for Group 2 and Group 2A posts?

Ans: No, TNPSC conducts separate Mains examinations for Group 2 and Group 2A posts. Group 2 Mains includes a descriptive General Studies paper, while Group 2A Mains includes an objective-type paper.

Ques: What happens if two candidates secure the same marks in TNPSC Group 2 Mains?

Ans: TNPSC applies its prescribed tie-breaking rules when candidates secure equal marks. The order of merit is determined according to the applicable recruitment rules and candidate details.

*The article might have information for the previous academic years, please refer the official website of the exam.
How likely are you to recommend Prepp.in to a friend or a colleague?
Not so likely
Highly likely

Comments

No comments to show
TNPSC Group 4 (தமிழ்நாடு) Mock Test Series
Quizzes
Free
30 October 2026 Daily CA Quiz for UPSC & State PSCs
8 Minutes
5 Questions
10 Marks
English, Hindi, Tamil +7 More
Attempted by 3,465 aspirants in 12 hours
Free
29 October 2026 Daily CA Quiz for UPSC & State PSCs
8 Minutes
5 Questions
10 Marks
English, Hindi, Tamil +7 More
Attempted by 3,464 aspirants in 12 hours
View More
Full Tests
plus
Full Test - 02 : TNPSC Group II (English) - Prelims
180 Minutes
200 Questions
300 Marks
English, Tamil
EASY
Attempted by 7 aspirants in 12 hours
plus
Full Test - 14 : TNPSC Group II (Tamil) - Prelims
180 Minutes
200 Questions
300 Marks
English, Tamil
HARD
Attempted by 8 aspirants in 12 hours
Previous Year Papers
Free
TNPSC Group 4 2025 Question Paper (12-July-2025)
180 Minutes
200 Questions
300 Marks
70,588 Attempted
English, Tamil
MEDIUM
Attempted by 81 aspirants in 12 hours
plus
TNPSC Group 2 2025 Prelims Question Paper (28-Sep-2025)
180 Minutes
300 Questions
450 Marks
78,171 Attempted
English, Tamil
MEDIUM
Attempted by 106 aspirants in 12 hours
View More